பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு
பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு (Potassium hexafluoroarsenate) என்பது KAsF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் எக்சாபுளொரோ-λ⁵-ஆர்சனுயைடு
| |
இனங்காட்டிகள் | |
17029-22-0 | |
ChEBI | CHEBI:82182 |
ChemSpider | 140511 |
EC number | 241-102-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19055 |
பப்கெம் | 159810 |
| |
UNII | T7TYZ7585F |
பண்புகள் | |
AsF6K | |
வாய்ப்பாட்டு எடை | 228.01 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
உருகுநிலை | 400 °C (752 °F; 673 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H410 | |
P261, P264, P270, P271, P273, <abbr class="abbr" title="Error in hazard statements">P301+316, P304+340, <abbr class="abbr" title="Error in hazard statements">P316, P321, P330, P391, P403+233, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் பொட்டாசியம் புளோரைடைச் சேர்த்து நேரடியாக வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகும்.
- AsF5 + KF → KAsF6
பொட்டாசியம் பெர்புரோமேட்டு முன்னிலையில் ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் ஐதரோபுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகிறது:[4]
- KBrO4 + 3HF + 2AsF5 + KF -> KAsF6 + AsF6[H3O]
ஐதரோபுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் பொட்டாசியம் குளோரைடு வினைபுரிந்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகிறது:
- AsCl5 + KCl + 6HF -> KAsF6 + 6HCl
இயற்பியல் பண்புகள்
தொகுபொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு வெள்ளை நிறத்தில் தூளாகக் காணப்படும். சாதாரண நிலைமைகளின் கீழ் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கும். உருகுநிலை சுமார் 400 ° செல்சியசு ஆகும். எளிதில் தீப்பற்றி எரியாது. வலுவான ஆக்சிசனேற்ற முகவர்களுடன் பொருந்தாது.[5]
பாதுகாப்பு
தொகுபொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு விழுங்கும்போது அல்லது உள்ளிழுக்கும்போது நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. இது ஒரு புற்றுநோய் ஊக்கியாக கருதப்படுகிறது. ஐதரசன் புளோரைடு, பொட்டாசியம் ஆக்சைடு மற்றும் ஆர்சனிக் ஆக்சைடுகள் ஆகியவை தீயின் போது ஏற்படும் அபாயங்களாகும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Potassium hexafluoroarsenate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Potassium hexafluoroarsenate(V), 99% (metals basis), Thermo Scientific | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
- ↑ "potassium hexafluoroarsenate" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
- ↑ Hagen, A. P. (17 September 2009). Inorganic Reactions and Methods, The Formation of Bonds to Halogens (Part 1) (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-14538-8. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
- ↑ "GESTIS-Stoffdatenbank". gestis.dguv.de. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
- ↑ "Potassium hexafluoroarsenate(V)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.