பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு
வேதிச் சேர்மம்
பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு (Potassium hexaiodorhenate) என்பது K2ReI6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஓர் கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருபொட்டாசியம்; ஆறயோடோ இரேனியம்(2-)
| |
வேறு பெயர்கள்
பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு(IV), இருபொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
19710-22-6 | |
ChemSpider | 17344846 |
EC number | 621-412-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16217292 |
| |
பண்புகள் | |
I6K2Re | |
வாய்ப்பாட்டு எடை | 1,025.83 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
நீருடன் வினைபுரியும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபொட்டாசியம் பெர்யிரேனேட்டு சேர்மத்தை அடர் ஐதரோகுளோரிக் அமிலத்திலுள்ள பொட்டாசியம் அயோடைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு உருவாகும்:[4]
- 2KReO4 + 2KI + 16HI -> 2KReI6 + 3I2 + 8H2O
இயற்பியல் பண்புகள்
தொகுபொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு கருப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. மெத்தனால் அசிட்டோன் ஆகிய கரைப்பான்களில் கரைகிறது.[5]
வேதிப் பண்புகள்
தொகுநீரிய கரைசல்களுடன் சேரும்போது பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.
- K2ReI6 + 2H2O -> ReO2 + 2KI + 4HI
சூடுபடுத்தும் போது இச்சேர்மம் சிதைவடைகிறது.:
- K2ReI6 -> Re + 2KI + 2I2
வலிமையான அமிலங்களுடன் பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு வினைபுரிகிறது:
- K2ReI6 + H2SO4 -> HReI5 + HI + K2SO4
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dipotassium hexaiodorhenate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Potassium hexaiodorhenate(IV)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
- ↑ "Potassium Hexaiodorhenate(IV)" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
- ↑ Inorganic Syntheses, Volume 27 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 22 September 2009. p. 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13293-7. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3516. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.