பொட்டாசியம் கோபால்ட்நைட்ரைட்டு
பொட்டாசியம் காேபால்ட்நைட்ரைட்டு (Potassium cobaltinitrite), ஐயுபிஏசி பெயர் பொட்டாசியம் எக்சாநைட்ரிடோகோபால்ட்டேட்டு(III), K3[Co(NO2)6] என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய ஒரு அணைவுச் சேர்மம் ஆகும். இந்த எதிரயனியானது மஞ்சள் நிறமுடையதாகும். கோபால்ட்டு(III) மைய அணுவையும், அதைச்சுற்றிலும் ஆறு நைட்ரிடோ ஈனிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது நீரில் கரையாதது. மஞ்சள் நிறத் திண்மங்களாக வீழ்படிவாகிறது. 1848 ஆம் ஆண்டு நிக்கோலசு வோல்ஃப்கேங்க் பிசர் என்பவரால் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது.[2] மேலும், இது அவ்ரோலின் என அழைக்கப்படும் மஞ்சள் நிறத்தையுடைய நிறமிப்பொருளாகப் பயன்படுகிறது.[3][4]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் எக்சாநைட்ரிடோகோபால்ட்டேட்டு(III)
| |
இனங்காட்டிகள் | |
13782-01-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25022080 |
| |
பண்புகள் | |
K3[Co(NO2)6] (நீரிலி) K3[Co(NO2)6]·1.5H2O (sesquihydrate) | |
வாய்ப்பாட்டு எடை | 452.26 கி/மோல் (நீரிலி) 479.284 கி/மோல் (sesquihydrate) |
தோற்றம் | மஞ்சள் நிற கன சதுர படிக அமைப்பு (sesquihydrate) |
அடர்த்தி | 2.6 கி/செமீ3 (sesquihydrate) |
நீரில் இலேசாகக் கரையக்கூடியது(sesquihydrate) | |
கரைதிறன் | அமிலங்களுடன் வினைபுரிகிறது, எத்தனாலில் கரைவதில்லை (sesquihydrate)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ Fischer, N. W. (1848). "Ueber die salpetrichtsauren Salze". Annalen der Physik und Chemie 150 (5): 115–125. doi:10.1002/andp.18491500512. Bibcode: 1848AnP...150..115F.
- ↑ Gates, G. (1995). "A Note on the Artists' Pigment Aureolin". Studies in Conservation 40 (3): 201–206. doi:10.2307/1506479.
- ↑ Gettens, Rutherford John; Stout, George Leslie (1966). Painting materials: A short encyclopaedia. pp. 109–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-21597-6.