பொட்டாசியம் செலீனேட்டு
பொட்டாசியம் செலீனேட்டு (Potassium selenate ) என்பது K
2SeO
4, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பான இச்சேர்மம் வெண்மை நிறத் திண்மமாக நெடியற்று காணப்படுகிறது. ஒளிப்படவியல் துறையில் பொட்டாசியம் செலீனேட்டு பயன்படுத்தப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
7790-59-2 | |
EC number | 232-214-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62680 |
வே.ந.வி.ப எண் | VS6600000 |
| |
பண்புகள் | |
K 2SeO 4 | |
வாய்ப்பாட்டு எடை | 221.2 கி/மோல்[1] |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் நீர் உறிஞ்சும் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 3.07 கி/செ.மீ3[2] |
1.07 கி/மி.லி (0 °செ) 1.11 கி/மி.லி (20 °செ) 1.22 கி/மிலி (100 °செ) | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.539 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
தீங்குகள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் செலீனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசெலீனியம் ஆக்சைடுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்ந்து பொட்டாசியம் செலினேட்டு தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Potassium Selenate", EndMemo.com
- ↑ "Potassium Selenate", AmericanElements.com