பொன்னம்பலமேடு

பொன்னம்பலமேடு (Ponnambalamedu) இது கேரளம் மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ரானி வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் பெரியார் தேசியப் பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[2]

பொன்னம்பலமேடு
பொன்னம்பலமேடு
இருப்பிடம்: பொன்னம்பலமேடு

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°25′31″N 77°06′09″E / 9.425354°N 77.102480°E / 9.425354; 77.102480
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் பத்தனம்தித்தா மாவட்டம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி பொன்னம்பலமேடு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


914 மீட்டர்கள் (2,999 அடி)

குறியீடுகள்

இதன் சிறப்பு

தொகு

இங்கு சபரிமலை வழிபாட்டாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் / மகர சங்கிராந்தி (ஜனவரி 14) அன்று சூரிய மறைவிற்குப்பின் மகர ஒளி ஏற்றிக் காட்டப்படுகிறது[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "Ponnambalamedu to be part of PTR". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2013.
  3. "Makarajyothi is man-made, aver leaders". The Hindu. Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2013.
  4. "TDB to perform 'deeparadhana' at Ponnambalamedu". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னம்பலமேடு&oldid=3565692" இலிருந்து மீள்விக்கப்பட்டது