பொய்யப்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

பொய்யப்பட்டி (Poyyapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

பொய்யப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'36.4"N 78°34'08.8"E[1] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 661 வீடுகளும், 2577 மக்களும் வாழ்கின்றனா். இதில் 1300 ஆண்களும், 1277 பெண்களும் என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 48.1 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 55.61% ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/12%C2%B006'36.4%22N+78%C2%B034'08.8%22E/@12.1101062,78.5669273,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.110101!4d78.569116
  2. "Poyyapatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்யப்பட்டி&oldid=3602189" இலிருந்து மீள்விக்கப்பட்டது