பொறையார் விஸ்வநாதசுவாமி கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
பொறையார் விஸ்வநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
அருள்மிகு விஸ்வநாதசுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
அமைவிடம்: | சிவன் சந்நிதி தெரு, பொறையார், தரங்கம்பாடி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பூம்புகார் |
மக்களவைத் தொகுதி: | மயிலாடுதுறை |
கோயில் தகவல் | |
மூலவர்: | விஸ்வநாதசுவாமி |
தாயார்: | விசாலாட்சி அம்பாள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | தீருவாதிரை |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சி அம்பாள் சன்னதிகளும், அய்யனார், சுப்ரமணியர், நால்வர், தெட்சிணாமுர்த்த உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் தீருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் தோரோட்டம் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகுத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)