போகர்தன் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

போகர்தான் சட்டமன்றத் தொகுதி (Bhokardan Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜால்னா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது ஜால்னா மாவட்டத்தில் உள்ளது.[1]

போகர்தன் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 103
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ஜால்னா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜால்னா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்3,06,696
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சந்தோசு தன்வே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1972 பி ராவ் நரசிங்கராவ் கவண்டே இந்திய தேசிய காங்கிரசு
 
1978 விதல்ராவ் ராம்சிங் பாட்டீல் ஜனதா கட்சி
 
1980 ரக்நாத் சிவராம் பாட்டீல் இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 சந்தோசுராவ் வாலுபா தசுபுதே இந்திய தேசிய காங்கிரசு
 
1990 ராய்சாகேப் தாதாராவ் தன்வே பாரதிய ஜனதா கட்சி
 
1995
1999 விதல்ராவ் அனா சப்கல்
2003 சந்திரகாந்த் தன்வே தேசியவாத காங்கிரசு கட்சி
 
2004
2009
2014 சந்தோசு தன்வே பாரதிய ஜனதா கட்சி
 
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: போகர்தன் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தன்வே சந்தோசு ராசாகேப் 128480 51.18
தேகாக (சப) சந்திரகாந்த் பண்ட்லிக்ராவ் தான்வே 105301 41.95
வாக்கு வித்தியாசம் 23179
பதிவான வாக்குகள் 251035
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

வெளி இணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.