போடா, ராஜ்கார்

போடா (Boda) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகர் மன்றம் ஆகும்.

போடா
நகரம்
போடா is located in மத்தியப் பிரதேசம்
போடா
போடா
மத்தியப்பிரதேசத்தில் அமைவிடம், இந்தியா
போடா is located in இந்தியா
போடா
போடா
போடா (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°39′32″N 76°48′42″E / 23.65889°N 76.81167°E / 23.65889; 76.81167
இந்தியா இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ராஜ்கர்
அரசு
 • வகைநகர்புற உள்ளாட்சி நிர்வாகம்
 • நிர்வாகம்நகர் மன்றம், போடா
 • தலைவர், நகராட்சிதிவாரிகா பிரசாத் சோனி
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்11,900 (தோராயமாக)
மொழிகள்
 • அலுவல்ரீதியானவைஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
465685
தொலைபேசி குறியீடு07375
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுஇந்திய அனுமதி இலக்கத்தகடுகள்

புள்ளிவிவரங்கள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [1] கிராமத்தில் 9,886 மக்கள் தொகை இருந்தது. மக்கள் தொகையில் 52% பேர் ஆண்கள், 48%பேர் பெண்கள் ஆவர். போடாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 56% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; ஆண்களின் கல்வியறிவு 71% மற்றும் பெண் கல்வியறிவு 40% ஆக உள்ளது. 16% மக்கள் 6 வயதுக்கு உட்பட்டவர்கள்.

போடாவில் பேசப்படும் முக்கிய மொழி மால்வியுடனான இந்தி ஆகும். மால்வி என்பது ஒரு வட்டார மொழியாகும். இது இந்தி மொழியின் உள்ளூர் பேச்சுவழக்கு மொழியாகவும் உள்ளது..

கலாச்சாரம்

தொகு

வசந்த பஞ்சமி போன்ற பண்டிகைகளை குப்தா பரிவார் (மேதத்வால் சமாஜ்) கொண்டாடுகின்றனர். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, பல கலாச்சார நிகழ்ச்சிகள் பள்ளிகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. துர்கா தேவியின் வரலாற்று கோயிலான அந்தேரியா பாக் அதன் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். அனுமன் கோயில் மிகவும் பிரபலமானது, அது 'பாகீச்சி' என்று அழைக்கப்படுகிறது. இனிப்பு கடைகளும் ஊரில் மிகவும் பிரபலமாக உள்ளன. இப்பகுதி பசுமையான விவசாய நிலப்பரப்பைக் கொண்டுள்ளது மற்றும் மக்கள் தங்கள் பயிர்களைப் பயிரிடுவதற்கு பெரிய அளவிலான நிலங்களை வைத்திருக்கிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போடா,_ராஜ்கார்&oldid=3093317" இலிருந்து மீள்விக்கப்பட்டது