போரிசு சுபாசுகி

போரிசு வாசிலீவிச் சுபாசுகி ( உருசியம்: Бори́с Васи́льевич Спа́сский, ஒ.பெ Borís Vasíl'yevich Spásskiy போரிஸ் வாசில்'யெவிச் ஸ்பாஸ்கி ; ஜனவரி 30, 1937 இல் பிறந்தார்) ஒரு ரஷ்ய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். இவர் பத்தாவது உலக சதுரங்க வாகையாளராக இருந்தார். 1969 முதல் 1972 வரை இப்பட்டத்தை வைத்திருந்தார். சுபாசுகி மூன்று உலக வாகையாளர் போட்டிகளில் விளையாடினார்: அவர் 1966 இல் டிக்ரான் பெட்ரோசியனிடம் தோற்றார். 1969 இல் பெட்ரோசியனை தோற்கடித்து உலக சாம்பியனானார்; பின்னர் 1972 இல் ஒரு பிரபலமான போட்டியில் பாபி பிஷ்ஷரிடம் தோற்றார்.[1][2][3]

போரிசு சுபாசுகி
1984இல் சுபாசுகி
முழுப் பெயர்போரிசு வாசிலீவிச் சுபாசுகி
நாடு
  • சோவியத் ஒன்றியம் (1982 வரை)
  • பிரான்சு (1982–1999)
  • உருசியா (2000 முதல்)
பிறப்புசனவரி 30, 1937 (1937-01-30) (அகவை 87)
லெனின்கிராத், சோவியத் ஒன்றியம்
பட்டம்போரிசு வாசிலீவிச் சுபாசுகி (1955)
உலக வாகையாளர்1969–1972
பிடே தரவுகோள்2548 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2690 (ஜனவரி 1971)
1956 இல் சுபாசுகி

மேற்கோள்கள்

தொகு
  1. "Spassky, Boris V." OlimpBase.
  2. "Transfers in 2013". FIDE.
  3. 10th World Champion Boris Spassky: My Knowledge of Chess Openings Was Really Bad பரணிடப்பட்டது ஏப்பிரல் 23, 2016 at the வந்தவழி இயந்திரம் interview in the Sovetsky Sport newspaper, January 20, 2012 (in Russian)
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிசு_சுபாசுகி&oldid=4101615" இலிருந்து மீள்விக்கப்பட்டது