போர்க்களத் தலைக்கவசம்
போர்க்களத் தலைக்கவசம் (combat helmet அல்லது battle helmet) என்பது ஒரு வகைக் கவசம் ஆகும். இது போர்க்களங்களில் போர்வீரரின் தலைப் பாதுகாப்புக்கென வடிவமைக்கப்பட்டது.
வரலாறு
தொகுதலைக்கவசங்கள் பண்டைக் காலந்தொட்டு தனியாள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அக்காடியர்களும், சுமேரியர்களும் கிமு 23 ஆம் நூற்றாண்டிலிருந்தும் மைசினீயக் கிரேக்கர்கள் 17ஆம் நூற்றாண்டிலிருந்தும் தலைக்கவசங்களைப் பயன்படுத்துகின்றனர்.[1][2] பண்டைய அசிரியர்கள் கிமு 900 களிலும், பண்டைய கிரேக்கர்களும் உரோமானியர்களும் இடைக்காலத்திலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரையிலும் போர்க்கவசங்களைப் பயன்படுத்தினர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shaft Graves, Mycenae". Archived from the original on 3 சூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2010.
- ↑ Nobuo Komita, my welding helmet பரணிடப்பட்டது 2019-04-26 at the வந்தவழி இயந்திரம்{{|date=april 2019 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}
- ↑ "Archived copy". Archived from the original on 19 திசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2007.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)