போர்னியன் கொண்டைக் குருவி

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Rubigula|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

போர்னியன் கொண்டைக் குருவி (Bornean bulbul ( Rubigula montis ) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்தது. இது போர்னியோ தீவில் மட்டுமே காணப்படுகிறது. [2]

போர்னியன் கொண்டைக் குருவி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Rubigula
இனம்:
இருசொற் பெயரீடு
Rubigula montis
Sharpe, 1879
வேறு பெயர்கள்
  • Pycnonotus montis
  • Pycnonotus melanicterus montis

வகைப்பாடு

தொகு

போர்னியன் கொண்டைக் குருவி முன்பு பைக்னோனோடஸ் பேரினத்தில் வைக்கப்பட்டது. இந்தப் பேரினமானது அண்மைய மூலக்கூறு பலதொகுதி ஆய்வுகளில் பலதொகுதிமரபு உயிரினம் என கண்டறியப்பட்டது. மேலும் போர்னியன் கொண்டைக் குருவி உட்பட ஐந்து கொண்டைக்குருவி இனங்கள் ரூபிகுலா பேரினத்திற்கு மாற்றப்பட்டன. [3]

2008 ஆம் ஆண்டு வரை, போர்னியன் கொண்டைக் குருவி கருந்தலைக் கொண்டைக் குருவி, கருங்குடுமி கொண்டைக் குருவி, சிவப்புத் தொண்டை கொண்டைக் குருவி, சுடர் தொண்டைக் கொண்டைக் குருவி போன்றவை ஓரின வகையைச் சேர்ந்தவை என கருதப்பட்டன. சில ஆய்வாளர்கள் போர்னியன் கொண்டைக் குருவியை கருந்தலைக் கொண்டைக் குருவியின் துணையினமாக கருதுகின்றனர். [4]

விளக்கம்

தொகு

போர்னியன் கொண்டைக் குருவி கருப்புக் குடுமி, மஞ்சள் தொண்டை, பழுப்பு நிற கண்கள் போன்றவற்றைக் கொண்டது.

பரவலும் வாழ்விடமும்

தொகு

இது காடு மற்றும் அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதியில் வாழக்கூடியது. இது புதரில் கூடு கட்டுகிறது; இது புதரில் கூடு கட்டுகிறது; இரண்டு முதல் நான்கு முட்டைகளை இடுகிறது.

நடத்தையும் சூழலியலும்

தொகு

போர்னியன் கொண்டைக் குருவி பழங்களையும், பூச்சிகளையும் உண்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Rubigula montis". IUCN Red List of Threatened Species 2016: e.T103827210A104339614. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103827210A104339614.en. https://www.iucnredlist.org/species/103827210/104339614. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Phillipps, Quentin; Phillipps, Karen (2011). Phillipps' Field Guide to the Birds of Borneo. Oxford, UK: John Beaufoy Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-906780-56-2.
  3. Shakya, Subir B.; Sheldon, Frederick H. (2017). "The phylogeny of the world's bulbuls (Pycnonotidae) inferred using a supermatrix approach". Ibis 159 (3): 498–509. doi:10.1111/ibi.12464. பன்னாட்டுத் தர தொடர் எண்:00191019. 
  4. "Species Version 1 « IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-11.