போர்னியோ மஞ்சள் கேளையாடு

போர்னியோ மஞ்சள் கேளையாடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
முந்தியாகசு
இனம்:
மு. ஆதெரோடிசு
இருசொற் பெயரீடு
முந்தியாகசு ஆதெரோடிசு
(குருவுசு & கிரப்சு, 1982)

போர்னியோ மஞ்சள் கேளையாடு (Bornean yellow muntjac)(முண்டிகசு ஆதெரோடிசு) என்பது கேளையாட்டுச் சிற்றினமாகும். இது போர்னியோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.

வகைப்பாட்டியல்

தொகு

போர்னியோ மஞ்சள் கேளையாடு, பொதுவான கேளையாட்டுடன் வாழ்கிறது. இது மிகவும் பொதுவான உறவினரைப் போன்றது. 1982-ல் போர்னியோ மஞ்சள் கேளையாடு தனிச் சிற்றினமாக மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது.

விளக்கம்

தொகு

பொதுவான கேளையாட்டுடன் ஒப்பிடும் போது போர்னியோ மஞ்சள் கேளையாட்டின் நிறத்தில் வேறுபாடு உள்ளது. போர்னியோ மஞ்சள் கேளையாட்டின் கொம்புகள் 7 cm (2.8 அங்) நீளம் உடையது. பொதுவான கேளையாட்டினை விட உருவில் சிறியது. போர்னியோ மஞ்சள் கேளையாடு குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெறவில்லை. இது ஒரு நினைவுச்சின்ன சிற்றினமாக விவரிக்கப்பட்டுள்ளது.

சூழலியல்

தொகு

போர்னியோ மஞ்சள் கேளையாடு சிற்றினமானது போர்னியோ புலியின் இரையாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Timmins, R.J.; Belden, G.; Brodie, J.; Ross, J.; Wilting, A.; Duckworth, J.W. (2016). "Muntiacus atherodes". IUCN Red List of Threatened Species 2016: e.T42189A22166396. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T42189A22166396.en. https://www.iucnredlist.org/species/42189/22166396. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Meijaard, E. (1999). "The Bornean Tiger; Speculation on its Existence". Cat News. No. 30. pp. 12−15. பன்னாட்டுத் தர தொடர் எண் 1027-2992.