போர்னிய குக்குறுவான்

போர்னிய குக்குறுவான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகலைமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. எக்சிமியசு
இருசொற் பெயரீடு
சைலோபோகன் எக்சிமியசு
(சார்ப்பி, 1892)
வேறு பெயர்கள்

மெகாலைமா எக்சிமியா

போர்னிய குக்குறுவான் (Bornean barbet)(சைலோபோகன் எக்சிமியசு) என்பது மெகாலைமிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இங்கு இது போர்னியோ தீவில் காணப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழ்விடங்கள் அயன அயல் மண்டலம் அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Psilopogon eximius". IUCN Red List of Threatened Species 2018: e.T22681665A130046030. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22681665A130046030.en. https://www.iucnredlist.org/species/22681665/130046030. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Phillipps' Field Guide to the Birds of Borneo. John Beaufoy Publishing. 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னிய_குக்குறுவான்&oldid=3757186" இலிருந்து மீள்விக்கப்பட்டது