போலபகுத்தனஅள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
போலபகுத்தனஅள்ளி (Bolabhaguthanhalli), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643250.[1] இந்த ஊரானது காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
போலபகுத்தனஅள்ளி
போலபகுத்தனஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636808 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 264 குடும்பங்களும் 996 மக்களும் வசிக்கின்றனர். இதில் 518 ஆண்களும் 478 பெண்களும் அடங்குவர்.[2]
கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Bolabhaguthanhalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-08.