போலினின் வினைப்பொருள்
போலினின் வினைப்பொருள் (Folin's reagent, ஃபோலினின் வினைப்பொருள்) என்பது வகையிடும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் 1,2-நாப்தோகுயினோன்-4-சல்போனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அமீன்கள் மற்றும் அமினோ அமிலங்களின் மட்டத்தை அளந்தறியப் பயன்படுகிறது [1]. இவ்வினைப்பொருள் காரக்கரைசலில் அவற்றுடன் வினைபுரிந்து எளிதில் கண்டுணரக்கூடிய ஒளிர்பொருளை உருவாக்குகிறது [2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம்-3,4-டையாக்சோ-3,4-டை ஐதரோநாப்தலீன்-1-சல்போனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
521-24-4 | |
ChemSpider | 10190 |
EC number | 208-308-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10636 |
| |
பண்புகள் | |
C10H5NaO5S | |
வாய்ப்பாட்டு எடை | 260.20 கி/மோல் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஃபோலின்-சியோகால்டியு வினைப்பொருள் பீனாலிக் சேர்மங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது என்பதால் ஃபோலின் வினைப்பொருளை அதிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டும்.
ஃபோலின் வினைப்பொருளை ஓர் அமில இரண்டாம் நிலை வினைப்பொருளுடன் சேர்த்து 3,4-மெத்திலின்டையாக்சிமெத்தம்பீட்டமைன் மற்றும் அதன் தொடர்பு சேர்மங்களை பாரா-மெத்தாக்சி-என்-மெத்திலம்பீட்டமைன் மற்றும் இதன் தொடர்பு சேர்மங்களிலிருந்து வேறுபடுத்தி அறியப் பயன்படுத்தப்படுகிறது [3]
பொருள் | வினை |
---|---|
எம்.டி.எம்.ஏ | இளம் சிவப்பு[3] |
எம்.டி.இ | வினை இல்லை[3] |
எம்.டி.ஏ | மஞ்சள்[3] |
பி.இசட்.பி | அரஞ்சுச்சிவப்பு[3] |
டி.எப்.எம்.பி.பி | ரோசாச் சிவப்பு[3] |
மெத்திலோன் | வினை இல்லை[3] |
மெத்தாம்பீட்டமின் | இளம் சிவப்பு[3] |
ஆம்பிட்டமின் | இளம் ஆரஞ்சு[3] |
பி.எம்.ஏ | இள மஞ்சள்[3] |
பி.எம்.எம்.ஏ | இளம் ஆரஞ்சு[3] |
கீட்டமின் | வினை இல்லை[3] |
மெசுகாலின் | வினை இல்லை[3] |
கோக்கைன் | வினை இல்லை[3] |
ஆசுபிரின் | வினை இல்லை[3] |
சீனி | வினை இல்லை[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Determination of amino acids by ion-pair liquid chromatography with post-column derivatization using 1,2-naphthoquinone-4-sulfonate". Journal of Chromatography A 676 (2): 311–9. 1994. doi:10.1016/0021-9673(94)80431-1. பப்மெட்:7921184.
- ↑ "Fluorometric determination of guanidino compounds by new postcolumn derivatization system using reversed-phase ion-pair high-performance liquid chromatography". Anal. Biochem. 160 (2): 392–8. 1987. doi:10.1016/0003-2697(87)90066-2. பப்மெட்:3578768.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 "Folin Reagent Testing Kit". Dancesafe. June 2015. Archived from the original on 11 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
.