போலிய மொழி
(போலிஷ் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
போலிய மொழி (język polski, polszczyzna) ஒரு மேற்கு சிலாவிய மொழியாகும். போலந்து நாட்டின் ஆட்சி மொழி ஆகும். கிட்டத்தட்ட 42.7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
போலிய மொழி | |
---|---|
język polski | |
உச்சரிப்பு | /pɔlski/ |
நாடு(கள்) | போலந்து, ஜெர்மனி, உக்ரைன், லித்துவேனியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இசுரேல், கனடா, ஐக்கிய அமெரிக்கா, பெலரூஸ், பிரசில், லாத்வியா, செக் குடியரசு, சிலவாக்கியா, ரஷ்யா, அயர்லாந்து[1] |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 42.7 மில்லியன் (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
இலத்தீன் (போலிய வகை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஐரோப்பிய ஒன்றியம் போலந்து |
மொழி கட்டுப்பாடு | போலிய மொழி சபை |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | pl |
ISO 639-2 | pol |
ISO 639-3 | pol |
படிமம்:Polish language map.PNG, Język polski w Europie.png |