மகனே நீ வாழ்க

மகனே நீ வாழ்க (Magane Nee Vazhga) 1969 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மகனே நீ வாழ்க
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஆர். லட்சுமணன்
சுபலட்சுமி மூவீ
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
இலட்சுமி
வெளியீடுசூலை 25, 1969
நீளம்4205 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு டி. ஆர். பாப்பா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "அழுகுமயில்"  சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா 6:27
2. "ஒத்த கல்லு மூக்குத்தி"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:32
மொத்த நீளம்:
9:59

வெளியீடும் வரவேற்பும்

தொகு

மகனே நீ வாழ்க 1969 சூலை 25 அன்று வெளியிடப்பட்டது.[4] இந்தியன் எக்சுபிரசு இத்திரைப்படத்தை "ஒரு நல்ல கதையை மிகைப்படுத்திச் சொல்வதன் மூலம் அதை எப்படிக் கெடுக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு" என்றும். "பலவீனமான, திறமையற்ற திரைக்கதை, சமமான எளிமையான இயக்கம் போன்றவை திரைப்படத்தின் உண்மையான சிக்கல்" என்றும் எழுதியது. ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், அஞ்சலி தேவி திரைப்படத்தில் வீணாகிவிட்டதாகவும், இராகவனும் விஜயகுமாரியும் குறைந்த காட்சிகளில் தோன்றினாலும் படத்தை அழிவிலிருந்து காப்பாற்றியதாகவும் விமர்சகர் உணர்ந்ததாக எழுதினார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம் தேடி வந்த கதாநாயகி வேடம் கைநழுவியது". மாலை மலர். 16 October 2018. Archived from the original on 7 ஆகத்து 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2023.
  2. "Magane Nee Vazhga (1969)". Screen 4 Screen. Archived from the original on 7 ஆகத்து 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2023.
  3. "Magane Nee Vaazhga (Original Motion Picture Soundtrack) – Single". Apple Music. 31 திசம்பர் 1969. Archived from the original on 7 ஆகத்து 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2023.
  4. "ஜுலை 25ம் தேதியில் வெளியான படங்கள்..." Screen 4 Screen. 25 July 2020. Archived from the original on 7 ஆகத்து 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2023.
  5. "Overtelling a story". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 2 ஆகத்து 1969. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19690802&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகனே_நீ_வாழ்க&oldid=3942879" இலிருந்து மீள்விக்கப்பட்டது