மகளிர் கல்லூரி, கொல்கத்தா

 

மகளிர் கல்லூரி, கொல்கத்தா
படிமம்:Women's College, Calcutta.jpg
வகைஇளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி
உருவாக்கம்1937; 87 ஆண்டுகளுக்கு முன்னர் (1937)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்பேராசிரியர் சவுகதா ராய்
முதல்வர்முனைவர் அனுபமா சவுத்ரி
அமைவிடம்
பி -29, க்ஷிரோட் வித்யாவினோத் அவென்யூ, பாக் சந்தை,
, , ,
700003
,
22°36′24″N 88°22′07″E / 22.6065626°N 88.3686979°E / 22.6065626; 88.3686979
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்இணையதளம்
மகளிர் கல்லூரி, கொல்கத்தா is located in கொல்கத்தா
மகளிர் கல்லூரி, கொல்கத்தா
Location in கொல்கத்தா
மகளிர் கல்லூரி, கொல்கத்தா is located in இந்தியா
மகளிர் கல்லூரி, கொல்கத்தா
மகளிர் கல்லூரி, கொல்கத்தா (இந்தியா)

மகளிர் கல்லூரி, கொல்கத்தா என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1937 [1] ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இளங்கலை மற்றும் முதுகலை மகளிர் கல்லூரியாகும். உயர் கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்ற குறிக்கோளுடன் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் இணைக்கப்பட்டுள்ளது [2].

வரலாறு தொகு

இங்கிலாந்தின் இலண்டனில் முதுகலையும், முனைவர் பட்டமும் பெற்றுவிட்டு இந்தியா திரும்பிய திரேந்திர லால் தே என்பவரால் ஜூலை 2, 1937 துவங்கப்பட்ட இக்கல்லூரி, டிசம்பர் 1982 ஆம் ஆண்டில் தான், கல்லூரி தற்போது இயங்கும் பி-29, க்ஷிரோட் வித்யாவினோத் அவென்யூ,பாக்பஜார்,700003 என்ற கட்டிடத்திற்க்கு மாறியது. அதுவரை பல்வேறு தற்காலிக இடங்களிலேயே இயங்கி வந்துள்ளது.[3]

துறைகள் தொகு

அறிவியல் பிரிவு தொகு

  • வேதியியல்
  • கணிதம்
  • புவியியல்
  • உளவியல்
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து
  • விலங்கியல்

கலைப் பிரிவு தொகு

  • வங்காளம்
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • ஹிந்தி
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • பொருளாதாரம்
  • கல்வி
  • பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு
  • சமூகவியல்
  • இசை.

அங்கீகாரம் தொகு

கொல்கத்தாவின் இந்த மகளிர் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) பி + + தரத்தை வழங்கி அங்கீகரித்துள்ளது.மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4]

மேலும் காண்க தொகு

  • கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
  • இந்தியாவில் கல்வி
  • மேற்கு வங்காளத்தில் கல்வி

மேற்கோள்கள் தொகு

  1. Colleges in West Bengal, University Grants Commission
  2. "Affiliated College of University of Calcutta".
  3. "மகளிர் கல்லூரி, கொல்கத்தாவின் வரலாறு".
  4. "Institutions Accredited / Re-accredited by NAAC with validity" (PDF). பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.