மகாநதி ரீட்டா

மகாநதி ரீட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரீட்டா

இனம்:
ரீ. கிரைசியா
இருசொற் பெயரீடு
ரீட்டா கிரைசியா
பி. டே, 1877

ரீட்டா கிரைசியா (Rita chrysea) அல்லது மகாநதி ரீட்டா என்பது இந்தியாவினைச் சேர்ந்த பக்ரிடே கெளிறு மீன் சிற்றினமாகும். இது ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகாநதி ஆற்றில் காணப்படுகிறது. இது ஆறுகள் மற்றும் பெரிய நீரோடைகளில் காணப்படுகிறது.[2] பருவமழை மாதங்களில் முட்டையிடுதல் நிகழ்கிறது. இம்மீன் 19.5 செமீ நீளம் வரை வளரும்.[3] மனித நுகர்வுக்காக வணிக ரீதியாக மகாநதி ரீட்டா மீன் பிடிக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. IUCN, 2023. The IUCN Red List of Threatened Species. Version 2023-1. . Downloaded 12 Dec 2023.
  2. Riede, K., 2004. Global register of migratory species - from global to regional scales. Final Report of the R&D-Projekt 808 05 081. Federal Agency for Nature Conservation, Bonn, Germany. 329 p.
  3. Menon, A.G.K., 1999. Check list - fresh water fishes of India. Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p. DOI/ISBN 81-85874-15-8.
  4. Talwar, P.K. and A.G. Jhingran, 1991. Inland fishes of India and adjacent countries. Volume 2. A.A. Balkema, Rotterdam, i-xxii + 543-1158
  • "Rita chrysea". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. December 2011 version. N.p.: FishBase, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநதி_ரீட்டா&oldid=4122327" இலிருந்து மீள்விக்கப்பட்டது