மகாபலிபுரம் கலங்கரை விளக்கம்

தமிழக கலங்கரை விளக்கம்

மகாபலிபுரம் கலங்கரைவிளக்கம் (Mahabalipuram Lighthouse) தமிழ்நாட்டில், இந்தியா அமைந்துள்ள கலங்கரை விளக்கமாகும். 1887 இல் முதன் முதலில் இவ்விளக்கம் செயல் நிலைப்படுத்தப்பட்டது. இயற்கையான கருங்கற்கல்லால் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. இவ்விடம் சுற்றுலாத்தலமாக 2011 யில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக விடுதலைப் புலிகளிடமிருந்து எதிர்பார்த்த அபாயத்தால் 2001இல் இதனைச் சுற்றிப் பார்க்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

மகாபலிபுரம் கலங்கரைவிளக்கம்
மாமல்லபுரம்
மகாபலிபுரம் கலங்கரைவிளக்கம், 2015
மகாபலிபுரம் கலங்கரைவிளக்கம் மாமல்லபுரம் is located in தமிழ் நாடு
மகாபலிபுரம் கலங்கரைவிளக்கம் மாமல்லபுரம்
மகாபலிபுரம் கலங்கரைவிளக்கம்
மாமல்லபுரம்
Tamil Nadu
அமைவிடம்மாமல்லபுர மரபுச்சின்னங்கள், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூற்று12°36′55″N 80°11′31″E / 12.615241°N 80.191840°E / 12.615241; 80.191840
கட்டப்பட்டது1887 (முதல்)
ஒளியூட்டப்பட்டது1900 (தற்போதுள்ளது)
கட்டுமானம்கருகற் கோபுரம்
கோபுர வடிவம்பார்வைக்கூடமும் விளக்கமும் மேலே அமைக்கப்பட்ட உருளையான கோபுரம்
குறியீடுகள்/அமைப்புவர்ணமிடப்படாத கோபுரம், சிவப்பு விளக்கு குவிமாடம்
உயரம்26 மீட்டர்கள் (85 அடி)
குவிய உயரம்42 மீட்டர்கள் (138 அடி)
தற்போதைய வில்லை2ஆம் நிலை பிரெசுனல் வில்லை
ஒளி மூலம்மின்நிலைய சக்தி
சிறப்பியல்புகள்Fl W 10s.
Admiralty எண்F0932
NGA எண்27108
ARLHS எண்IND-016[1]

செயல்நிலை தொகு

சுழலும் விளக்கினைக் கொண்ட இந்த கலங்கரை விளக்கம் 1904 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. இவ்விளக்கத்திற்கு அருகிலேயே இந்தியாவிலே மிகப் பழமை வாய்ந்த கி,.பி. 640 ஆம் ஆண்டு மகேந்திர பல்லவரால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ளது. தற்போது பல்லவரின் நினைவுச் சின்னமாக விளங்குகின்ற இதனை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.[2].

சுற்றுலாத் தளம் தொகு

மனித குலத்தின் தொன்மையான ஆய்வு சார்ந்த இடம் இது. இவ்விடத்திற்கு அயல்நாட்டினரின் வருகை அதிகரித்துள்ளதால் நம் நாட்டிற்கு பெருவாரியான அந்நியச் செலாவணி அதிகரித்துள்ளது.

புகைப்படத்தொகுப்பு தொகு

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Rowlett, Russ. "Lighthouses of India: Tamil Nadu and Puducherry". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் February 8, 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. D, Madhavan. "Mamallapuram light house opens for tourists". 10 March 2011. The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Mamallapuram-light-house-opens-for-tourists/articleshow/7667264.cms. பார்த்த நாள்: 17 September 2014. 

வெளி இணைப்புகள் தொகு