மகாராஷ்டிரா டைம்ஸ்

மகாராஷ்டிரா டைம்ஸ் என்பது மராத்தி மொழியில் வெளியாகும் நாளிதழ். இது மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.[1]

மகாராஷ்டிரா டைம்ஸ்
Maharashtra Times
महाराष्ट्र टाइम्स
வகைநாளிதழ்
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)பென்னெட், கோல்மேன் அன் கோ லிமிடட்
வெளியீட்டாளர்பென்னெட், கோல்மேன் அன் கோ லிமிடட்
ஆசிரியர்அசோக் பன்வால்கர்
நிறுவியது18 ஜூன், 1962
அரசியல் சார்புபழைமைவாதம்
மொழிமராத்தி
தலைமையகம்மும்பை, இந்தியா
விற்பனை10,00,000 அச்சுப் பிரதிகள்
இணையத்தளம்maharashtratimes.indiatimes.com

பதிப்புகள் தொகு

இது மும்பை, புனே, தானே, கோல்ஹாப்பூர், நாசிக், அவுர்ங்காபாத், ஜள்காவ், நாக்பூர், அகமதுநகர் ஆகிய ஒன்பது ஊர்களில் வெவ்வேறு பதிப்புகளாக வெளிவருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "How media planners can exploit the Marathi dailies". Magindia. Archived from the original on 2010-08-05. பார்க்கப்பட்ட நாள் 2010-09-03.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஷ்டிரா_டைம்ஸ்&oldid=3566007" இலிருந்து மீள்விக்கப்பட்டது