மகியோலே
அவாய் மொழியில் மகியோலே எனப்படும்[2] அவாய் இறகுத் தொப்பி, இறகு ஆடையுடன் அணியப்படுகிறது. உயர் தகுதியின் குறியீடான இது அவாயின் தலைமை வகுப்பினருருள் ஆண்களுக்கு உரியது.[3] உலகம் முழுவதிலும் காணப்படும் அருங்காட்சியகங்களில் இத்தொப்பிகள் காணப்படுகின்றன. கப்டன் குக்கின் பயணங்களின்போது குறைந்தது பதினாறு இதுபோன்ற தொப்பிகள் சேகரிக்கப்பட்டன.[4] இத்தொப்பிகள் பறவை இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட பின்னல் சட்டக அமைப்பிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இவை சிறந்த இறகுவேலைக்கான எடுத்துக்காட்டுக்களாக உள்ளன. யொகான் சொபானி என்பவர் வரைந்த கப்டன் யோன் குக்கின் இறப்பு என்னும் ஓவியத்தில் இவ்வாறான ஒரு தொப்பியும் உள்ளது.
Man Wearing Feather Cloak and Helmit (sic) attributed to Rembrandt Peale.[1] | |
செய்பொருள் | இறகுகளும் தாவர நார்களும் |
---|---|
உருவாக்கம் | 18ம் நூற்றாண்டு |
தற்போதைய இடம் | இலண்டன் பிரித்தானிய அருங்காட்சியகம் உள்ளிட்ட பல அருங்காட்சியகங்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Spoked Feathered Helmet, British Museum, accessed September 2010
- ↑ Mary Kawena Pukui and Samuel Hoyt Elbert (2003). "lookup of mahiole". in Hawaiian Dictionary. Ulukau, the Hawaiian Electronic Library, University of Hawaii Press.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|work=
(help) - ↑ Mary Kawena Pukui and Samuel Hoyt Elbert (2003). "lookup of aliʻi ". in Hawaiian Dictionary. Ulukau, the Hawaiian Electronic Library, University of Hawaii Press.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|work=
(help) - ↑ To attempt some new discoveries in that vast unknown tract பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம், Adrienne Kaeppler, Smithsonian Museum of Natural History, Washington DC Cook’s Pacific Encounters symposium, National Museum of Australia, 28 July 2006