மகெல உடவத்தை

மகெல லக்மால் உடவத்த (Mahela Lakmal Udawtte, பிறப்பு: சூலை 19 1986), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 2004-2005 இல் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

மகெல உடவத்தை
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மகெல லக்மால் உடவத்த
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்ஏப்ரல் 10 2008 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபநவம்பர் 28 2008 எ சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 9 59 73 29
ஓட்டங்கள் 257 3,105 2,379 427
மட்டையாட்ட சராசரி 28.55 31.05 33.98 16.42
100கள்/50கள் 0/2 3/20 3/14 0/2
அதியுயர் ஓட்டம் 73 168 161 51*
வீசிய பந்துகள் 210 42 37
வீழ்த்தல்கள் 5 1 2
பந்துவீச்சு சராசரி 28.80 31.00 19.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/31 1/24 2/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 31/– 18/– 7/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 12 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகெல_உடவத்தை&oldid=2217900" இருந்து மீள்விக்கப்பட்டது