மகேசுவர் சட்டமன்றத் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
மகேசுவர் சட்டமன்றத் தொகுதி (Maheshwar Assembly constituency) என்பது மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3] பாஜக தலைவர் ராஜ்குமார் மேவ் இச்சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[4]
மகேசுவர் | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | கர்கோன் |
மக்களவைத் தொகுதி | கர்கோன் |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் இராஜ்குமார் மேவ் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
இது கர்கோன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகு
ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | பல்லபதாஸ் சீதாராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | சீதாராம் சதுரம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | |||
1977 | நாதுபாய் சவாலே | ஜனதா கட்சி | |
1980 | சீதாராம் சாதோ | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | விஜயலக்ஷ்மி சாதோ | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | மதன் வர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | விஜயலக்ஷ்மி சாதோ | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | |||
2003 | பூபேந்திர ஆர்யா | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | விஜயலக்ஷ்மி சாதோ | இந்திய தேசிய காங்கிரசு | |
2013 | ராஜ்குமார் மெவ் | பாரதிய ஜனதா கட்சி | |
2018 | விஜயலக்ஷ்மி சாதோ | இந்திய தேசிய காங்கிரசு | |
2023 | இராஜ்குமார் மெவ் | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள் தொகு
2023 தொகு
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இராஜ்குமார் மேவ் | 94383 | 50.25 | ||
காங்கிரசு | விஜயலக்ஷ்மி சாதோ | 88464 | 47.1 | ||
நோட்டா | நோட்டா | 1667 | 0.89 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Madhya Pradesh 2013". National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ "List of Assembly Constituencies". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ "Vidhansabha Seats". Election In India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ "Maheshwar Election Result 2018 Live Updates: Candidate List, Winner, MLA, Leading, Trailing, Margin".
- ↑ "BJP releases first list of candidates for 39 seats in MP". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.