மகேந்திரகிாி மலைச் சிகரம்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ மகேந்திரகிரி (ஒடிசா) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
மகேந்திரகிரி மலைச் சிகரம்
Mahendragiri | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Orissa" does not exist.
| |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,501 m (4,925 அடி) |
ஆள்கூறு | 18°58′28″N 84°22′05″E / 18.97444°N 84.36806°E |
புவியியல் | |
அமைவிடம் | Paralakhemundi, Orissa, India |
மூலத் தொடர் | Eastern Ghats |
ஏறுதல் | |
எளிய வழி | Hike/scramble |
மகேந்திரகிரி மலைச் சிகரம் என்பது இந்தியாவில்,ஒரிசா மாநிலத்தில் கஜபதி மாவட்டத்தில் உள்ள பரலகெமுன்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது.இது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் 1501மீ உயரத்தில் அமைந்துள்ளது.
மரபுத்தொகுதி[தொகு]
தொகுமகேந்திரகிரி மலை கிழக்குத்தொடர்ச்சி மலையுடன் இணைந்தது.இம்மலை புராணக்கதையான ராமாயணத்தில் மகேந்திர பர்வதம் என்று அழைக்கப்படுகிறது.இம்மலை குல பர்வதம்,மலாயா,சாயாத்திரி,பாரிஜாத்ரா, சுக்திமான், விந்தியா மற்றும் மால்யவான் என்ற பெயாிலும் அழைக்கப்படுகிறது.
புராணக் கதை மற்றும் மகாபாரதக் கதையில், பரசுராமர் இம்மலையில் தான் தவம் புாிந்ததாக நம்பப்படுகிறது. இந்தப் புராணமலை ஒாிசாவில் கஜபதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாண்டவர்களால் கட்டப்பெற்ற கோயில்கள் இங்கு காணப்படுகின்றன. சிவராத்திாி என்ற முக்கியமான இந்துப் பண்டிகை இங்கு கொண்டாடப்படுகிறது.
References
தொகு- Mahendragiri: the pride of Eastern Ghats. Orissa Environmental Society. 1993.