மக்கள் ஆணையிட்டால் (1988 திரைப்படம்)

மக்கள் ஆணையிட்டால் (Makkal Aanaiyittal) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை ராம நாராயணன் எழுதி இயக்கியுள்ளார்.இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார்.இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியுள்ளார்.விஜயகாந்த், வாகை சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை தொகு

கதிரவனும் அவனது நண்பன் மோகனும் ஒரு ஊழல் அரசியல்வாதியின் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். மோகன் கொல்லப்படுகிறான், கதிரவன் அரசியல்வாதி மற்றும் அவனது ஆட்களை பழிவாங்க சதி செய்கிறான்.

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு