மக்கள் மீளெழுச்சிக்கும் நீதிக்குமான கூட்டணி

(மக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்தது (People's Resurgence and Justice Alliance) என்பது இந்தியாவிலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் 18 அக்டோபர் 2016 இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் ஐரோம் சர்மிளா அவர்களால் நிறுவப்பட்ட அரசியல் கட்சி ஆகும். [1]. விசில் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை இக்கட்சி முறையிட்டுள்ளது.[2] 2017 அன்று நடக்கும் தேர்தலில் இக்கட்சி மூன்று தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது. ஐரோம் சர்மிளா மணிப்பூர் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிடுகிறார்[3]


மேற்கோள்கள்

தொகு
  1. "Irom Sharmila launches new party, to contest Manipur assembly polls next year". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Irom Sharmila's PRJA awaits Election Commission nod for 'whistle' as party symbol". நியு இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Irom Sharmila, Ibobi Singh file nominations for Manipur polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)