2017 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல்

(மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல், 2017 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


2017 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் மணிப்பூர் சட்டமன்றத்திற்கான 60 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 4 மார்ச் மற்றும் 8 மார்ச் ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற தேர்தலைக் குறிக்கும். இதன் 60 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடநதன.[1] நான்கு சட்டசபை தொகுதிகளில் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைந்து வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன.[2]

2017 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல்

← 2012 4 – 8 மார்ச் 2017 2022 →

அனைத்து 60 தொகுதிகள்
அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது
  First party Second party
 
தலைவர் ஓக்ரம் இபோபி சிங் ந. பீரேன் சிங்
கட்சி காங்கிரசு பா.ஜ.க
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
தௌபால் ஹீங்காங்
முன்பிருந்த தொகுதிகள் 47 இல்லை
வென்ற  தொகுதிகள் 28 21
மாற்றம் 19 21
விழுக்காடு 35.1% 36.3%
மாற்றம் 6.9% 35%


முந்தைய முதலமைச்சர்

ஓக்ரம் இபோபி சிங்
இதேகா

முதலமைச்சர் -தெரிவு

ந. பீரேன் சிங்
பா.ஜ.க

பின்னணி

தொகு

முந்தைய சட்டமன்ற பதவிகாலம் 18 மார்ச் 2017 இல் முடிவடைந்தது.[1] முந்தைய தேர்தலில், 2012 நடைபெற்ற காங்கிரஸ் 42 இடங்களில் வெற்றி பெற்றது மற்றும் பதவியில் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.[3] 2014 ஆம் ஆண்டில், மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி அதன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும், ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.[4]

சோதனை அடிப்படையில் இம்பால் (கிழக்கு), இம்பால் (மேற்கு), பிசுனுபூர், தொபால் ஆகிய நான்கு தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்க காகித தணிக்கை சோதனை (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.[5]

கால அட்டவணை

தொகு
 
மணிப்பூர் தேர்தல் வரைபடம். முதல் கட்டம் 38, இரண்டாவது கட்டம் 22
  • 4 மார்ச் 2017 - முதல்கட்ட வாக்குப்பதிவு
  • 8 மார்ச் 2017 - இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு[6]

போட்டியிட்ட கட்சிகள்

தொகு

வாக்குப் பதிவு

தொகு

மார்ச் 4 இல் 38 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.[11] மார்ச் 8இல் 22 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 86 சதவீத வாக்குகள் பதிவானது.[12] நோட்டா வாக்கு 0.5 சதவீதமாக ஆக இருந்தது.

முடிவுகள்

தொகு
[உரை] – [தொகு]
மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
கட்சி போட்டியிட்ட தொகுதிகள் வெற்றிபெற்ற தொகுதிகள் முந்தைய தொகுதிகளில்
மாற்றம்
வாக்கு சதவீதம்
இந்திய தேசிய காங்கிரஸ் 60 28 - 19 35.1
பாசக 60 21 + 19 36.3
நாகா மக்கள் முன்னணி 16 4 - 7.2
தேசிய மக்கள் கட்சி 9 4 + 3 5.1
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 24 1 -4 1.4
லோக் ஜனசக்தி கட்சி 9 1 - 2.5
சுயேச்சை 1 + 1 5.1
மொத்தம் 60
Source: Election Commission of India பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம்

ஆளுநர் பாசகவை ஆட்சியமைக்க அழைத்து 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபிக்க கூறினார்.[13] மணிப்பூர் பாசக முதல்வர் பைரன் சிங் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிரூபித்தார்[14]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Terms of the Houses". eci.nic.in. Election Commission of India/National Informatics Centre. Archived from the original on பிப்ரவரி 9, 2014. பார்க்கப்பட்ட நாள் May 23, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "AnnexureVI VVPAT Page 24" (PDF). Archived from the original (PDF) on 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
  3. Iboyaima Laithangbam (March 15, 2012). "Ibobi sworn in, but fight for No. 2 slot continues". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/ibobi-sworn-in-but-fight-for-no-2-slot-continues/article2994623.ece. 
  4. "Manipur party joins Cong". The Telegraph (Calcutta). April 4, 2014 இம் மூலத்தில் இருந்து ஜூலை 25, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160725142603/http://www.telegraphindia.com/1140404/jsp/frontpage/story_18152776.jsp#.V0Qiqfl97IX. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
  6. "Announcement: Schedule for the General Elections to the Legislative Assemblies of Goa, Manipur, Punjab, Uttarakhand and Uttar Pradesh" (PDF). Election Commission of India. 4 January 2017. Archived from the original (PDF) on 4 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. TMC eyes 2012 repeat performance in Manipur
  8. "Irom Sharmila launches new party, to contest Manipur assembly polls next year". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Irom Sharmila, Ibobi Singh file nominations for Manipur polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "MNDF announces names of 15 candidates for Manipur election". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. In peaceful first phase, 82% voting recorded in Manipur இந்து (ஆங்கிலம்), 4 மார்ச் 2017.
  12. Record 86 per cent turnout in last phase of Manipur polls
  13. Highlights | Manipur governor invites BJP-led group to form govt, Parrikar sworn in as Goa CM
  14. Manipur Floor Test: BJP's Biren Singh Wins, Thanks PM Modi -- 10 Facts

வெளி இணைப்புகள்

தொகு