மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு

மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு (Magnesium orthosilicate) என்பது Mg2SiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு[1][2] கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மக்னீசியத்தின் ஆர்த்தோ சிலிக்கேட்டு உப்பான இது {[இயற்கை]]யில் பார்சிடெரைட்டு என்ற கனிமமாகக் கிடைக்கிறது.

மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு
இனங்காட்டிகள்
10034-94-3 Y
EC number 233-112-5
InChI
  • InChI=1S/2Mg.O4Si/c;;1-5(2,3)4/q2*+2;-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66225
  • [O-][Si]([O-])([O-])[O-].[Mg+2].[Mg+2]
பண்புகள்
Mg2SiO4
வாய்ப்பாட்டு எடை 140.693 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திண்ம படிகங்கள்
அடர்த்தி 3.21 கி/செ.மீ3
உருகுநிலை 1,890 °C (3,430 °F; 2,160 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-2172 கியூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
95 யூ/மோல் K
வெப்பக் கொண்மை, C 119 கி/மோல் K
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

மக்னீசியம் மற்றும் சிலிக்கன் ஆக்சைடுகளை 1900 0 செல்சியசு {[வெப்பநிலை]]யில் உருக்கிப் பிணைத்தல் மூலமாக மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Magnesium orthosilicate at Chemister
  2. "Magnesium orthosilicate at ChemSpider". பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.