மக்னீசியம் சல்பைட்
மக்னீசியம் சல்பைட் (Magnesium sulfite) என்பது MgSO
3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சல்பூரசமிலம் எனப்படும் கந்தச அமிலத்தின் மக்னீசியம் உப்பு ஆகும். பொதுவாகக் காணப்படும் நீரேற்று வடிவத்தில் ஆறு நீர் மூலக்கூறுகள் இடம்பெற்று சேர்மத்தை அறுநீரேற்று வடிவமாக (MgSO
3·6H
2O) வைத்துள்ளன. 40 பாகை செ அல்லது 104 பாகை பா வெப்பநிலைக்கு சூடாக்கினால் இச்சேர்மம் மக்னீசியம் சல்பைட்முந்நீரேற்றாக ( MgSO
3·3H
2O.[1] நீர்நீக்கமடைகிறது. இதனுடைய நீரிலி வடிவம் நீருறிஞ்சியாக , காற்றிலுள்ள நீரையும் எடுத்துக்கொள்ளும் பண்புடன் காணப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் சல்பைட்
| |||
வேறு பெயர்கள்
மக்னீசியம் சல்பைட்
| |||
இனங்காட்டிகள் | |||
7757-88-2 | |||
ChemSpider | 2282946 | ||
EC number | 231-825-6 | ||
பப்கெம் | 3014583 | ||
பண்புகள் | |||
MgSO 3 (நீரிலி); MgSO 3·6H 2O | |||
வாய்ப்பாட்டு எடை | 104.368200 கி/மோல் (நீரிலி) 212.4599 கி/மோல்(எழுநீரேற்று) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ Nývlt, J., "Solubilities of Magnesium Sulfite[தொடர்பிழந்த இணைப்பு]," Journal of Thermal Analysis and Calorimetry, Volume 66, Number 2 / November, 2001