மங்கல லட்சுமி (திரைப்படம்)

மங்கல லட்சுமி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மங்கல லட்சுமி
இயக்கம்மாரிமுத்து
தயாரிப்புபத்மாவதி
மகாலட்சுமி ஆர்ட்ஸ்
திருச்செங்கோடு மாரிமுத்து
இசைகே. எஸ். சேதுபதி
பி. கனகராஜ்
நடிப்புஸ்ரீகாந்த்
சங்கீதா
ஒளிப்பதிவுஎன். ராவ்
முருகாலயா பாலு
வெளியீடுதிசம்பர் 4, 1981
நீளம்3314 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-221. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)