மாசச்சூசெட்ஸ்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
(மசாசுசெற்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மசாசுசெற்ஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 6 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
மாசசூசெட்ஸ் பொதுநலவாகம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | பாஸ்டன் | ||||||||||
பெரிய நகரம் | பாஸ்டன் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | பாஸ்டன் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 44வது | ||||||||||
- மொத்தம் | 10,555 [1] சதுர மைல் (27,336 கிமீ²) | ||||||||||
- அகலம் | 183 மைல் (295 கிமீ) | ||||||||||
- நீளம் | 113 மைல் (182 கிமீ) | ||||||||||
- % நீர் | 25.7 | ||||||||||
- அகலாங்கு | 41° 14′ N to 42° 53′ N | ||||||||||
- நெட்டாங்கு | 69° 56′ W to 73° 30′ W | ||||||||||
மக்கள் தொகை | 14வது | ||||||||||
- மொத்தம் (2000) | 6,349,097 | ||||||||||
- மக்களடர்த்தி | 809.8/சதுர மைல் 312.7/கிமீ² (3வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $52,354 (9வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | கிரேலாக் மலை[2] 3,491 அடி (1,064 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 500 அடி (150 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[2] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
பெப்ரவரி 6, 1788 (6வது) | ||||||||||
ஆளுனர் | டெவால் பாட்ரிக் (D) | ||||||||||
செனட்டர்கள் | இசுகாட் பிரவுன் (R) ஜான் கெரி (D) | ||||||||||
நேரவலயம் | பெப்ரவரி: -5 -4 | ||||||||||
சுருக்கங்கள் | MA Mass. US-MA | ||||||||||
இணையத்தளம் | www.mass.gov |
மேற்கோள்கள்
தொகு- ↑ (formerly 43,969 sq. mi. before Maine became a separate state)
- ↑ 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006.