மசுகி சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

மசுகி சட்டமன்றத் தொகுதி (Maski Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராயசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 59 ஆகும்.[2][3]

மசுகி
(மஸ்கி)
இந்தியத் தேர்தல் தொகுதி
ராயசூரு மாவட்டத்தில் மசுகி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்ராயசூரு
மக்களவைத் தொகுதிகொப்பள்
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பசனகௌடா துருவிகால்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 பிரதாப்கௌடா பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
2013 இந்திய தேசிய காங்கிரஸ்
2018
2021[i] பசனகௌடா துருவிகால்[1][5]
2023

குறிப்பு

  1. கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி, பிரதாப்கௌடா பாட்டீல் 28 ஜூலை 2019இல் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - மசுகி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 21 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மசுகி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 11 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசுகி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3871004" இலிருந்து மீள்விக்கப்பட்டது