மச்சிலிப்பட்டினம் விரைவுவண்டி
மச்சிலிப்பட்டினம் விரைவுவண்டி என்னும் வண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இது செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் வரை செல்கிறது. இது 430 கி.மீ பயணிக்கிறது.
மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் Machilipatnam Express | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவுவண்டி | ||
நிகழ்வு இயலிடம் | தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் | ||
நடத்துனர்(கள்) | தென்மத்திய ரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | செகந்திராபாத் | ||
முடிவு | மச்சிலிப்பட்டினம் | ||
ஓடும் தூரம் | 430 km (270 mi) | ||
சராசரி பயண நேரம் | 8 மணி 35 நேரங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் | ||
தொடருந்தின் இலக்கம் | 17249 / 17250 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | ஏசி, படுக்கை, முன்பதிவற்ற பெட்டிகள் | ||
படுக்கை வசதி | உண்டு | ||
உணவு வசதிகள் | உண்டு | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
வேகம் | 50 கி.மீ/மணி | ||
|
வழித்தடம்
தொகுஇது காசீப்பேட்டை, வரங்கல், விஜயவாடா ஆகிய ஊர்களைக் கடந்துசெல்கிறது.[1]
நிறுத்தங்கள்
தொகுஎண் | நிலையம் |
---|---|
1 | செகந்தராபாது |
2 | ஜனகாம் |
3 | காசீப்பேட்டை |
4 | வரங்கல் |
5 | கேசமுத்திரம் |
6 | மலபூபாபாது |
7 | டோர்னகல் சந்திப்பு |
8 | கம்மம் |
9 | மதிரா |
10 | கொண்டபல்லி |
11 | விஜயவாடா சந்திப்பு |
12 | குடிவாடா சந்திப்பு |
13 | நூஜெள்ளா |
14 | குட்லவல்லேர் |
15 | கவுதரம் |
16 | வட்லமன்னாடு |
17 | பெடனா |
18 | சிலகலபூடி |
19 | மச்சிலிப்பட்டினம் |
சான்றுகள்
தொகு- ↑ "Route info". indiarailinfo. Archived from the original on 8 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)