மஞ்சள்-வயிற்றுப் புதர் கதிர்க்குருவி
மஞ்சள்-வயிற்றுப் புதர் கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசுடிகோலிடே[2]
|
பேரினம்: | கோரோர்னிசு
|
இனம்: | கோ. அக்கேந்திசூயிடெசு
|
இருசொற் பெயரீடு | |
கோரோர்னிசு அக்கேந்திசூயிடெசு (வெரியாக்சு, 1871) | |
வேறு பெயர்கள் | |
செட்டியா அக்கேந்திசூயிடெசு |
மஞ்சள்-வயிற்றுப் புதர் கதிர்க்குருவி (Yellow-bellied bush warbler)(கோரோர்னிசு அக்கேந்திசூயிடெசு) என்பது கதிக்குருவிக் ( குடும்பம் செட்டிடே) சிற்றினமாகும். இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் சேர்க்கப்பட்டது.
இது சீனா மற்றும் தைவானின் பிரதான நிலப்பகுதிகளில் காணப்படுகிறது. ஹியூம் புதர் கதிர்க்குருவியின் துணையினமாக முன்பு கருதப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Horornis acanthizoides". IUCN Red List of Threatened Species 2017: e.T22735889A111156443. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22735889A111156443.en. https://www.iucnredlist.org/species/22735889/111156443. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402.