மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி
பறவை இனம்
(மஞ்சள் கன்னச் சிட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. spilonotus
|
இருசொற் பெயரீடு | |
Parus spilonotus Bonaparte, 1850 |
மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி (yellow-cheeked tit) என்பது பட்டாணிக் குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை வங்கதேசம், பூட்டான், சீனா, ஆங்காங், இந்தியா, லாவோஸ், பர்மா, நேபாளம், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுஇபபறவை சற்று மெல்லிய கறுப்பும், வெள்ளையும் கலந்த நிறத்திலும் வயிற்றுப் புறத்திலும், கன்னப்பகுதியிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Parus spilonotus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)