மஞ்சள் வயிற்று கதிர்க்குருவி
மஞ்சள் வயிற்று கதிர்க்குருவி Yellow-bellied prinia | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசுடிகோலிடே[2]
|
பேரினம்: | பிரினியா
|
இனம்: | பி. பிளவிவென்ட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
பிரினியா பிளவிவென்ட்ரிசு (தெலிசெராட்டு, 1840) |
மஞ்சள்-வயிற்று கதிர்க்குருவி (Yellow-bellied prinia)(பிரினியா பிளவிவென்ட்ரிசு) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது பாக்கித்தான், தெற்கு இமயமலை அடிவாரங்கள், வடகிழக்கு இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.
படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Prinia flaviventris". IUCN Red List of Threatened Species 2016: e.T103777145A94382034. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103777145A94382034.en. https://www.iucnredlist.org/species/103777145/94382034. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402.