மட்டக்குளி

மட்டக்குளி (Mattakkuliya, சிங்களம்: මට්ටක්කුලිය என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கொழும்பு மாநகரின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி கொழும்பு 15 என அழைக்கப்படுகிறது. கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் இது அமைந்துள்ளது.

மட்டக்குளி
Mattakkuliya
මට්ටක්කුලිය
புறநகர்
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு01500 [1]

பாடசாலைகள் தொகு

  • சேர். ராசிக் பரீட் முஸ்லிம் வித்தியாலயம், மட்டக்குளி

கோயில்கள் தொகு

  • மட்டக்குளி புனித மரியாள் ஆலயம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டக்குளி&oldid=2232030" இலிருந்து மீள்விக்கப்பட்டது