மணல்பருத்திக்காடு
தருமபுரி மாவட்ட சிற்றூர்
மணல்பருத்திக்காடு (Manalparuthikadu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
மணல்பருத்திக்காடு | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 810[1] |
அமைவிடம்
தொகுஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இங்கு மொத்த குடியிருப்புகள் 72,[2].
மேற்கோள்
தொகு- ↑ "Pincode of Manalparuthikadu Pennagaram Dharmapuri District in State of Tamil Nadu, India". CI Bootstrap 3 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196