மணவெளி சட்டமன்றத் தொகுதி

மணவெளி சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • அரியாங்குப்பம் பஞ்சாயத்து
    • மணவெளி
    • அபிசேகப்பாக்கம்
    • தவளக்குப்பம்
    • பூரணாங்குப்பம்
    • திம்மநாயக்கன்பாளையம்

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • நடப்பு சட்டமன்றம்: ஆர்.கே.ஆர்.அனந்தராமன் [2]

சான்றுகள்தொகு