மணிப்பூர் பாரில்
மணிப்பூர் பாரில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரிபார்மிசு
|
குடும்பம்: | சைப்பிரினிடே
|
பேரினம்: | பரிலியசு பிளீக்கர், 1858
|
இனம்: | ப. தோகர்சிங்கி
|
இருசொற் பெயரீடு | |
பரிலியசு தோகர்சிங்கி கோரா, 1921[2] |
பரிலியசு தோகர்சிங்கி என்பது சைப்ரினிடே குடும்பத்தைச் சேர்ந்த பரிலியசு பேரினத்தில் உள்ள ஒரு மீன் சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மணிப்பூரில் காணப்படுகிறது. ப. தோகர்சிங்கி மணல் மற்றும் சரளை மண் காணப்படும் மலை நீரோடைகளின் அடிப்பகுதியில் வாழ்கிறது.[3] இதன் உடல் நீளம் 8.5 செ.மீ. நீளம் வரை காணப்படும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN, 2023. The IUCN Red List of Threatened Species. Version 2023-1. . Downloaded 12 Dec 2023.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Barilius dogarsinghi" in FishBase. April 2006 version.
- ↑ Menon, A.G.K., 1999. Check list - fresh water fishes of India. Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p.|ISBN 81-85874-15-8.
- ↑ Talwar, P.K. and A.G. Jhingran, 1991. Inland fishes of India and adjacent countries. vol 1. A.A. Balkema, Rotterdam. i-liv + 1-541