மணிவாழை
மணிவாழை | |
---|---|
மஞ்சள் நிற மணிவாழை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: |
மணிவாழை அல்லது கல்வாழை எனத் தமிழில் அழைக்கப்படும் (canna lily) கன்னா வாழை இனத்தில் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.[1] கன்னா, கன்னாசியே தாவரக் குடும்பத்திலுள்ள ஒரே சாதியாகும். மணிவாழைகளுக்கு நெருக்கமான வேறு தாவரங்கள், ஸிங்கிபெரேல்ஸ் வரிசையைச் சேர்ந்த இஞ்சிகள், வாழைகள், மராந்தாக்கள், ஹெலிகோனியாக்கள், ஸ்ட்ரெலிட்சியாக்கள் என்பனவாகும்.
இந்த வகைச் செடிகள் பெரிய கவர்ச்சியான இலைகளைக் கொண்டன. தோட்டக் கலைஞர்கள் பிரகாசமான நிறங்களுடன் கூடிய இவற்றை அலங்காரத் தாவரமாகப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் இவை உலகின் முக்கியமான மாப்பொருள் மூலமாகவுள்ள வேளாண்மைப் பயிரும் ஆகும்.
உசாத்துணை
தொகு- ↑ Christenhusz, M. J. M.; Byng, J. W. (2016). "The number of known plants species in the world and its annual increase". Phytotaxa (Magnolia Press) 261 (3): 201–217. doi:10.11646/phytotaxa.261.3.1. http://biotaxa.org/Phytotaxa/article/download/phytotaxa.261.3.1/20598.
வெளி இணைப்புகள்
தொகு- Cannaceae in Flora of North America
- Canna × generalis from Floridata
- Canna indica hybrids பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Canna indica: Indian Shot பரணிடப்பட்டது 2006-02-06 at the வந்தவழி இயந்திரம்
- Reappraisal of Edible Canna as a High-Value Starch Crop in Vietnam பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Crop Growth and Starch Productivity of Edible Canna பரணிடப்பட்டது 2007-10-25 at Archive.today
- The utilization of edible Canna plants in southeastern Asia and southern China
- Pink, A. (2004). Gardening for the Million. கூட்டன்பர்கு திட்டம் Literary Archive Foundation.
- Constructed wetland for on-site septic treatment. பரணிடப்பட்டது 2008-02-27 at the வந்தவழி இயந்திரம்