மண்டலை

(மண்டலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாண்டலே என்னும் நகரம் மியான்மரில் உள்ளது. இது மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமாகும். ரங்கூனில் இருந்து 445 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஐராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒன்பதரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர். [6] மாண்டலே பகுதியின் தலைமையகமாகும்.

மந்தலே (மாண்டலே)
မန္တလေး (மந்தலே)
நாடுமியான்மர்
ஆட்சிப் பிரிவுமாண்டலே பகுதி
மாவட்டம்மாண்டலே மாவட்டம்
அரசு
 • மேயர்ஆங் மாங்[1]
பரப்பளவு
 • நகரம்163.84 km2 (63.26 sq mi)
ஏற்றம்
22 m (70 ft)
மக்கள்தொகை
 (2011)[3][4]
 • நகரம்9,52,570
 • அடர்த்தி5,800/km2 (15,000/sq mi)
 • பெருநகர்
10,22,487
 • இனங்கள்
பாமர் பர்மிய இந்தியர் பர்மிய சீனர் ஷான்
 • சமயங்கள்
பௌத்தம் கிறித்தவம் இந்து சமயம் இசுலாம்
நேர வலயம்ஒசநே+6:30 (MST)
இடக் குறியீடு(கள்)2 (mobile: 20,69, 90)[5]தொலைபேசிக் குறியீடு

தட்பவெப்ப நிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், மாண்டலே (1961–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.6
(83.5)
32.1
(89.8)
35.8
(96.4)
38.4
(101.1)
36.8
(98.2)
34.2
(93.6)
34.3
(93.7)
32.3
(90.1)
33.1
(91.6)
32.2
(90)
30.2
(86.4)
28.2
(82.8)
33.0
(91.4)
தாழ் சராசரி °C (°F) 13.3
(55.9)
14.9
(58.8)
19.7
(67.5)
24.4
(75.9)
25.8
(78.4)
25.8
(78.4)
25.8
(78.4)
25.2
(77.4)
24.9
(76.8)
23.5
(74.3)
19.4
(66.9)
14.8
(58.6)
21.5
(70.6)
மழைப்பொழிவுmm (inches) 4
(0.16)
2
(0.08)
1
(0.04)
40
(1.57)
138
(5.43)
116
(4.57)
83
(3.27)
136
(5.35)
150
(5.91)
125
(4.92)
38
(1.5)
6
(0.24)
839
(33.03)
ஈரப்பதம் 68 58 49 50 66 73 71 76 76 77 74 72 67.5
சராசரி மழை நாட்கள் 0.4 0.4 0.4 3.3 8.3 7.2 5.9 8.7 8.1 6.8 2.8 0.7 53.0
சூரியஒளி நேரம் 309 280 301 291 267 208 182 168 215 223 269 278 2,991
Source #1: World Meteoroglogical Organization,[7] Weatherbase (record highs and lows).[8]
Source #2: Danish Meteorological Institute (sun and relative humidity)[9]

போக்குவரத்து

தொகு

மாண்டலேயில் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. ஐராவதி ஆற்றில் பயணிக்கும் வசதியும் உள்ளது.

படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Thein Sein (28 பெப்ரவரி 2012). "Mandalay மேor appointed Republic of the Union of Myanmar". New Light of Myanmar (Government of Myanmar) இம் மூலத்தில் இருந்து 2012-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121113165924/http://www.myanmar.com/newspaper/nlm/Feb28_03.html. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2012. 
  2. "Water Purification Plant No. 8 in Aungmyethazan Township 60% Coomplete" (in Burmese). Bi-Weekly Eleven (Eleven Media Group). 28 ஏப்ரல் 2011. 
  3. "United Nations World Urbanization Prospects, 2007 revision". The United Nations Population Division. Archived from the original on 2007-07-31. பார்க்கப்பட்ட நாள் 24 ஜனவரி 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Zon Pann Pwint, Minh Zaw and Khin Su Wai (18–24 May 2009). "Mandalay marks 150th birthday". The Myanmar Times. http://www.mmtimes.com/no471/n001.htm. பார்த்த நாள்: 23 May 2009. 
  5. "Myanmar Area Codes". Archived from the original on 2009-12-01. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.
  6. http://www.citypopulation.de/Myanmar.html
  7. "World Weather Information Service – Mandalay". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Weatherbase: Historical Weather for Mandalay, Myanmar". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. Cappelen, John; Jensen, Jens. "Myanmar – Mandalay" (PDF). Climate Data for Selected stations (1931–1960) (in Danish). Danish Meteorological Institute. p. 188. Archived (PDF) from the original on 2013-04-27. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மாண்டலே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டலை&oldid=3777721" இலிருந்து மீள்விக்கப்பட்டது