மண்ணடி செங்கழுநீர் பிள்ளையார் கோயில்
மண்ணடி செங்கழுநீர் பிள்ளையார் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் ஜார்ஜ் டவுன் பகுதிக்கு அண்மையிலுள்ள மண்ணடி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும்.[1][2][3]
மண்ணடி செங்கழுநீர் பிள்ளையார் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°06′04″N 80°17′20″E / 13.1011°N 80.2888°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | மண்ணடி, ஜார்ஜ் டவுன் |
சட்டமன்றத் தொகுதி: | துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 58 m (190 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | செங்கழுநீர் பிள்ளையார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | விநாயகர் சதுர்த்தி |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மண்ணடி செங்கழுநீர் பிள்ளையார் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′04″N 80°17′20″E / 13.1011°N 80.2888°E ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!". www.patrikai.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ மலர், மாலை (2023-01-06). "ஆருத்ரா தரிசனம்: மண்ணடியில் 9 கோவில்களை சேர்ந்த நடராஜர் சந்திப்பு நிகழ்ச்சி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.