மதராஸ் சண்டை
மதராஸ் சண்டை (Battle of Madras) ஆஸ்திரிய வாரிசுப் போரின் இந்திய நீட்சியாக செப்டம்பர் 1746 இல் பிரித்தானியாப் படைகளிடமிருந்து பிரான்சியப் படைகள் சண்டையிட்டு மதராஸ் (தற்போதைய சென்னை) நகரத்தைக் கைபற்றியதாகும்.
மதராஸ் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆஸ்திரிய வாரிசுப் போர் பகுதி | |||||||
1746ஆம் ஆண்டில் சென்னை நகரம் சரணடைதல் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பெரிய பிரித்தானியா | பிரான்ஸ் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
நிக்கோலஸ் மோர்சு | பெர்ட்ரண்ட்-பிரான்சுவா மாஃகே டெ லா பூர்தொன்னை யோசப் பிரான்சுவா தூப்ளே |
||||||
பலம் | |||||||
300 |
பிரித்தானியர்கள் கைப்பற்றியிருந்த வட அமெரிக்காவின் நோவா ஸ்கோசியா மாநிலத்திலுள்ள லூயிஸ்பெர்க் கோட்டைக்கு மாற்றாக எக்ஸ்-லா-சாப்பெல் உடன்பாட்டின்படி திருப்பித் தரும்வரை மதராஸ் பிரான்சியர்களின் ஆளுகையில் இருந்தது. இங்கு சிறை பிடிக்கப்பட்டிருந்த ராபர்ட் கிளைவ் தப்பிச் சென்று புனித டேவிட் கோட்டையை அடைந்து நகரத்தின் வீழ்ச்சியை அறிவித்தார்.
இதனையும் காண்க
தொகுநூற்கோவை
தொகு- Harvey, Robert. Clive: The life and Death of a British Emperor. Hodder and Stoughton, 1998.
- Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993