மதிலால் அன்சுதா

இந்திய அரசியல்வாதி

மதிலால் அன்சுதா (Matilal Hansda) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மேற்கு வங்காள அரசியலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவு உறுப்பினராக செயல்பட்டார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்காள மக்களவைத் தேர்தலில் இயார்கிராம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் உரூப்சந்து முர்முவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தபான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[2][3][4][5][6]

மதிலால் அன்சுதா
Matilal Hansda
நாடாளுமன்ற உறுப்பினர்
ஏழாவது மக்களவை, எட்டாவது மக்களவை மற்றும் ஒன்பதாவது மக்களவை, இந்தியா
பதவியில்
1980–1991
முன்னையவர்இயதுநாத்து கிசுகு
பின்னவர்உரூப்சந்த் முர்மு
தொகுதிஇயார்கிராம் மக்களவைத் தொகுதி , மேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூன் 1945 (1945-06-15) (அகவை 79)
பெனாசப்ரா, மிட்னாபூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்பெலரானி அன்சுதா[1]
பிள்ளைகள்4 மகன்கள்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members Bioprofile".
  2. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
  3. "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
  4. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
  5. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1990). Lok Sabha Debates (in ஸ்பானிஷ்). Parliament Secretariat. p. 139. பார்க்கப்பட்ட நாள் 21 Mar 2023.
  6. India. Parliament. Lok Sabha (1988). Parliamentary Debates, House of the People: Official Report. Parliament Secretariat. p. 47. பார்க்கப்பட்ட நாள் 21 Mar 2023.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிலால்_அன்சுதா&oldid=3946870" இலிருந்து மீள்விக்கப்பட்டது