மதுரிகா பட்கர்

இந்திய மேசைப்பந்தாட்ட வீராங்கனை

மதுரிகா பட்கர் (Madhurika Patkar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மேசைப் பந்தாட்ட வீராங்கனையாவார். [1] [2] [3]

மதுரிகா பட்கர்
Madhurika Patkar
Personal information
முழுப்பெயர்மதுரிகா பட்கர்
தேசியம்இந்தியர்
வதிவிடம்தானே, மும்பை, மகாராட்டிரம்
விளையாடும் விதம்கை வேகம், ஆவேசம்
பிறப்பு10 ஏப்ரல் 1987 (1987-04-10) (அகவை 37)
தானே, மகாராட்டிரம், இந்தியா

2016 ஆம் ஆண்டில் இவர் 78 வது 11 சம விளையாட்டு மூத்தோர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மேசைப்பந்தாட்ட வெற்றியாளர் போட்டியை வென்றார் [3]

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்கர் இந்திய தேசிய மேசைப்பந்தாட்ட வெற்றியாளர் போட்டியையும் வென்றார். [3]

கோல்ட் கோசுட்டில் நடைபெற்ற 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரை தோற்கடித்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய மூவரில் இவரும் ஒரு பகுதியாக இருந்தார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Commonwealth Games 2018 Live updates, Day 1, Gold Coast". Zee News. 5 April 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  2. "Fourth gold for paddler Madhurika Patkar". The Hindu. 10 February 2010. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  3. 3.0 3.1 3.2 "Madhurika Patkar wins her maiden Indian National Championship title". ITTF. 8 February 2017. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  4. "Madhurika Patkar". Gold Coast 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரிகா_பட்கர்&oldid=3757632" இலிருந்து மீள்விக்கப்பட்டது