மானேசர் (Manesar, मानेसर, New Gurgaon) என்னும் நகரம், அரியானா மாநிலத்தில் உள்ளது. இது தேசிய தலைநகர வலயத்தின் பகுதியாகும்.[1] [2] இது எட்டாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து தில்லி, ரேவாரி, தாருகேரா, செய்ப்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.

மானேசர் Manesar (New Gurgaon)
मानेसर
புறநகர்
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்குர்காவுன் மாவட்டம்
மெட்ரோமானேசர்
மொழிகள்
 • ஆட்சி்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
நகரத் திட்டமிடல் அமைப்புஅரியானா நகர வளர்ச்சிக் குழுமம்
தில்லி மெட்ரோ

பொருளாதாரம்

தொகு

சான்றுகள்

தொகு
  1. From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=CAP/2011/02/05&PageLabel=58&EntityId=Ar05800&ViewMode=HTML Article Window
  2. "Pin Code of Manesar Gurgaon". citypincode.in. Archived from the original on 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 2014-03-09.
  3. http://www.financialexpress.com/news/hcl-opens-tech-hub-in-manesar/710393/
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானேசர்&oldid=3778307" இலிருந்து மீள்விக்கப்பட்டது