மதுவந்தி ஒரு ராகத்தின் பெயர். இது வடமொழிச் சொல். இதற்கு தேனைப் போன்ற இனிமையானது என்று பொருள். இந்த ராகம் 59 வது மேளகர்த்தாவான தர்மவதியின் ஜன்யம் ஆகும். இந்த ராகத்தை 'துக்கடா' என்று அழைப்பார்கள். ஜனரஞ்ஜகமான பாடல்களுக்கு அதிகமாக பயன் படுத்துவர்.

இதன் வாத்தியஸ்வரம்

தொகு
 
மதுவந்தி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
மதுவந்தி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்

தொகு

திரையிசைப் பாடல்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுவந்தி&oldid=974429" இலிருந்து மீள்விக்கப்பட்டது